• waytochurch.com logo
Song # 16928

Ennai Aanantha Thailaththaal என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே –


என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே – (4)
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – (4)
வறண்ட நிலங்கள் வயல்வெளியாகட்டும் ஆவியானவரே – (2)
அன்பின் ஆவியானவரே – (2) — என்னை
உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பட்டும் ஆவியானவரே – (2)
அன்பின் ஆவியானவரே – (2) — என்னை

ennai aanantha thailaththaal apishaekam seythidum aaviyaanavarae – (4)
aaviyaanavarae anpin aaviyaanavarae – (4)
varannda nilangal vayalveliyaakattum aaviyaanavarae – (2)
anpin aaviyaanavarae – (2) — ennai
ularntha elumpukal uyirodu elumpattum aaviyaanavarae – (2)
anpin aaviyaanavarae – (2) — ennai


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com