inpa yesu இன்ப இயேசு என் மதுரம்
இன்ப இயேசு என் மதுரம்
என் அற்புதம் நீரே
விடிவெள்ளிக்கு மேல் பிரகாசிக்கின்றீர்
உந்தன் ரூபம் வழி லீலியிலும் அழகுள்ளதே
என் அருமையின் மதுரம் நீரே
Sweet Jesus Sweet Jesus
What a wonder you are
you are brighter than the morning star
You are fairer, much fairer
Than the lily of the valley
You are precious more precious to me