iraaththiriyil maeypparukku narseythi இராத்திரியில் மேய்ப்பருக்கு நற்செய்தி ஒன்று வந்தது
1. இராத்திரியில் மேய்ப்பருக்கு நற்செய்தி ஒன்று வந்தது
இயேசு பாலன் பூமியில் இன்று பிறந்தார் என்றே
ஆடுவோம் பாடுவோம் நாங்கள் கொண்டாடுவோம்
இன்று இயேசு ராஜா பிறந்தாரே
ஆநசசல அநசசல அநசசல அநசசல ஊhசளைவஅயள
ஆலேலு ஆலே-லுயா
ஆடுவோம் பாடுவோம் நாங்கள் கொண்டாடுவோம்
இன்று ஏசு ராஜா பிறந்தாரே
2. Long time ago in Bethlehem, So the Holy Bible says
Mary’s Boy Child Jesus Christ was born on Christmas day
Hark the Herald angels sing, Listen to what they say
And Man live for evermore Because of Christmas day
3. பனியில் நனைவோம் நாங்கள் மகிழ்ந்து ஆடுவோம்
ஆலயம் செல்லுவோம் கிறிஸ்மஸ் கீதம் பாடுவோம்
ஆடுவோம் பாடுவோம் நாங்கள் கொண்டாடுவோம்
இன்று இயேசு ராஜா பிறந்தாரே
ஆநசசல அநசசல அநசசல அநசசல ஊhசளைவஅயள
ஆ-லேலு ஆலேலுயா
ஆடுவோம் பாடுவோம் நாங்கள் கொண்டாடுவோம்
இன்று ஏசு ராஜா பிறந்தாரே
4. While shepherds watch their flock by night, They see a bright new star
They hear a choir of angels sing, Music seems to come from afar
Hark the Herald angels sing, Listen to what they say
And Man live for evermore Because of Christmas day