Kangalai Yereduppen Maameru Nerai En கண்களை ஏறெடுப்பேன் – மாமேருநேராய் என்
கண்களை ஏறெடுப்பேன் – மாமேருநேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்
அனுபல்லவி
விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்
தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும் — கண்களை
சரணங்கள்
1.காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்
காலைத்தள்ளாட வொட்டார்,
வேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர்
காலையும் மாலையும் கண்ணுறங்காரவர் — கண்களை
2.பக்க நிழல் அவரே — எனை ஆதரித்திடும்
பக்க நிழல் அவரே
எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தா- து
முக்காலம் நின்றென்னை நற்காவல் புரியவே — கண்களை
3.எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர் — கண்களை
kannkalai aeraெduppaen – maamaerunaeraay en
kannkalai aeraெduppaen
anupallavi
vinnmann unndaakkiya viththakanidamirun
thennnnillaa voththaasai entanukkae varum — kannkalai
saranangal
1.kaalaith thallaada vottar – urangaathu kaappavar
kaalaiththallaada vottar,
vaelaiyil nin risra vaelaraik kaaththavar
kaalaiyum maalaiyum kannnurangaaravar — kannkalai
2.pakka nilal avarae — enai aathariththidum
pakka nilal avarae
ekkaala nilaimaiyum enaich sethappaduththaa- thu
mukkaalam nintennai narkaaval puriyavae — kannkalai
3.ellaath theemaikatkum – ennai vilakkiyae
ellaath theemaikatkum
pollaa ulakinil pokkuvaraththaiyum
nallaaththumaavaiyum naatoorum kaappavar — kannkalai