• waytochurch.com logo
Song # 17322

kanniyaakumari muthal கன்னியாகுமரி முதல் ஜம்மு – காஷ்மீர் வரைபாரத தேசம் இயேசுவை அறியட்டுமே பாரதம் நம் பாரதம் இயேசுவை அறியட்டுமே –


கன்னியாகுமரி முதல் ஜம்மு – காஷ்மீர் வரைபாரத தேசம் இயேசுவை அறியட்டுமே பாரதம் நம் பாரதம் இயேசுவை அறியட்டுமே – 2

1. பாரில் எங்கும் இயேசுவின் நாமம் சொல்லுவோம்பாவம் தீர்க்க வந்தோனை சாட்சி பகருவோம்ஆயுசின் நாளெல்லாம் வாழ்த்திப்பாடிடுவோம் – 2
2. உலக வாழ்க்கை குறுகியதே சீக்கிரம் கடந்திடும்உலக மீட்பர் இயேசுவின் வருகை சமீபமேதேசம் அழியுது பார்! இயேசு வரப்போகிறார் – 2
3. கண்ணீரோடே ஜெபித்திடுவோம் இதயத்தை ஊற்றிடுவோம்தியாகத்தோடே செயல்படுவோம் உள்ளத்தை கொடுத்திடுவோம்இயேசு கிறிஸ்துவுக்காய் வாழ்வை அர்ப்பணிப்போம் – 2

kanniyaakumari muthal jammu – kaashmeer varaipaaratha thaesam yesuvai ariyattumae paaratham nam paaratham yesuvai ariyattumae – 2

1. paaril engum yesuvin naamam solluvompaavam theerkka vanthonai saatchi pakaruvomaayusin naalellaam vaalththippaadiduvom – 2
2. ulaka vaalkkai kurukiyathae seekkiram kadanthidumulaka meetpar yesuvin varukai sameepamaethaesam aliyuthu paar! yesu varappokiraar – 2
3. kannnneerotae jepiththiduvom ithayaththai oottiduvomthiyaakaththotae seyalpaduvom ullaththai koduththiduvomyesu kiristhuvukkaay vaalvai arppannippom – 2

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com