• waytochurch.com logo
Song # 17392

கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ

Karunai Mazhaiyae Mary Matha


கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ (2)
கன்னிமாதா தேவ சபையின் கதவு திறவாதோ (2)
கனிந்து உருகும் மெழுகு விளக்கின் ஒளியும் வளராதோ (2) –கருணை
தொட்ட இடங்கள் கோடி காலம் வாழும் உன்னாலே (2)
சோர்ந்த மகனை எடுத்து வைத்தேன் உந்தன் முன்னாலே
ஆடும் அலைகள் உன்னாலே அசையும் மரங்கள் உன்னாலே
உலகம் நடக்கும் உன்னாலே உதவி புரிவாய் கண்ணாலே (3) –கருணை

karunnai malaiyae maeri maathaa kannkal thiravaayo
kannkal kalangum aelai makanin kaalkal tharuvaayo (2)
kannimaathaa thaeva sapaiyin kathavu thiravaatho (2)
kaninthu urukum meluku vilakkin oliyum valaraatho (2) –karunnai
thotta idangal koti kaalam vaalum unnaalae (2)
sorntha makanai eduththu vaiththaen unthan munnaalae
aadum alaikal unnaalae asaiyum marangal unnaalae
ulakam nadakkum unnaalae uthavi purivaay kannnnaalae (3) –karunnai


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com