Naalam Naalam Punitha Naalam நாளாம் நாளாம் புனித நாளாம்
நாளாம் நாளாம் புனித நாளாம்
மாதாவாம் மேரியின் பிறந்த நாளாம் (2)
அன்பான தெய்வத் தாயாரின் நாளாம் (2)
அருளான கன்னித் தாயாரின் நாளாம்
ஏகாந்தமானதோர் நாளாம் இனிதான நாளாம் (2) -நாளாம் நாளாம்
தேவனும் தாமுமே பேசிட்ட நாளாம் (2)
தூயர்கள் தாமுமே தேடிட்ட நாளாம்
ஆனந்தம் பொங்குமோர் நாளாம் அமுதான நாளாம் (2) -நாளாம் நாளாம்
தெய்வீக அன்போ கன்னியின் வழியாய் (2)
தாவீதின் குடியில் பிறந்திட்ட நாளாம்
மண்புவி காணாதோர் நாளாம் தெய்வீக நாளாம் (2) -நாளாம் நாளாம்
naalaam naalaam punitha naalaam
maathaavaam maeriyin pirantha naalaam (2)
anpaana theyvath thaayaarin naalaam (2)
arulaana kannith thaayaarin naalaam
aekaanthamaanathor naalaam inithaana naalaam (2) -naalaam naalaam
thaevanum thaamumae paesitta naalaam (2)
thooyarkal thaamumae thaetitta naalaam
aanantham pongumor naalaam amuthaana naalaam (2) -naalaam naalaam
theyveeka anpo kanniyin valiyaay (2)
thaaveethin kutiyil piranthitta naalaam
mannpuvi kaannaathor naalaam theyveeka naalaam (2) -naalaam naalaam