Naalellaam Ninaikindren நாளெல்லாம் நினைக்கிறேன்
நாளெல்லாம் நினைக்கிறேன்
நீர் செய்த நன்மைகளை
இம்மட்டும் நடத்தினீரே
உம் அன்பிற்கு அளவில்லையே
பாடுவேன் கிருபையை
போற்றுவேன் மகிமையை
உயிரானீர் இயேசுவே என்
உலகமெல்லாம் நீங்க மட்டும் தான்
பெலனற்று கீழே விழுந்தாலும்
பெலவான் நீர் பெரியவரே
பெலத்தாலே இடைகட்டினீர்
பெலவானாய் மாற்றிவிட்டீர்
மறுதலித்தேன் உம்மையே
மறந்தேன் உம் அன்பினையே
மறுபடியும் சேர்த்துக் கொண்டீர்
மகனாக மாற்றிவிட்டீர்
உயிரற்று உலர்ந்த என்னையும்
உதவாதவன் என்று அறிந்தும்
உயிர்தந்து தூக்கினீர்
உமதாக மாற்றிவிட்டீர்
naalellaam ninaikkiraen
neer seytha nanmaikalai
immattum nadaththineerae
um anpirku alavillaiyae
paaduvaen kirupaiyai
pottuvaen makimaiyai
uyiraaneer yesuvae en
ulakamellaam neenga mattum thaan
pelanattu geelae vilunthaalum
pelavaan neer periyavarae
pelaththaalae itaikattineer
pelavaanaay maattivittir
maruthaliththaen ummaiyae
maranthaen um anpinaiyae
marupatiyum serththuk konnteer
makanaaka maattivittir
uyirattu ularntha ennaiyum
uthavaathavan entu arinthum
uyirthanthu thookkineer
umathaaka maattivittir