Naanae Vazhi Naanae Saththiyam நானே வழி நானே சத்தியம்
நானே வழி நானே சத்தியம்
நானே ஜீவன் மகனே(ளே) – உனக்கு
எல்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை
என்னாலன்றி உனக்க நிம்மதி இல்லை
1. நான் தருவேன் உனக்கு சமாதானம்
நான் தருவேன் உனக்கு சந்தோஷம்
கலங்காதே என் மகனே
கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன்
2. உனக்காக சிலுவையில் நான் மரித்தேன்
உனக்காக திரு இரத்தம் நான் சிந்தினேன்
என் மகனே வருவாயா
இதயத்திலே இடம் தருவாயா
3. உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன்
உன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன்
வருவாயா என் மகனே
இதயத்திலே இடம் தருவாயா
4. நீ நம்பும் மனிதர் கைவிடலாம்
ஆனால் நான் ஒருபோதும் கைவிட மாட்டேன்
கலங்காதே என்மகனே
கண்மணிபோல் உன்னைத் காத்திடுவேன்
naanae vali naanae saththiyam
naanae jeevan makanae(lae) – unakku
elnaalanti unakku viduthalai illai
ennaalanti unakka nimmathi illai
1. naan tharuvaen unakku samaathaanam
naan tharuvaen unakku santhosham
kalangaathae en makanae
kannmanni pol unnaik kaaththiduvaen
2. unakkaaka siluvaiyil naan mariththaen
unakkaaka thiru iraththam naan sinthinaen
en makanae varuvaayaa
ithayaththilae idam tharuvaayaa
3. unakkaakavae naan jeevikkinten
un ullaththil vaala thutikkinten
varuvaayaa en makanae
ithayaththilae idam tharuvaayaa
4. nee nampum manithar kaividalaam
aanaal naan orupothum kaivida maattaen
kalangaathae enmakanae
kannmannipol unnaith kaaththiduvaen