Naatha Um நாதா உம் திருக்கரத்தில்
நாதா உம் திருக்கரத்தில்
இசைக் கருவி நான்
நாள்தோறும் பயன்படுத்தும்
உந்தன் சித்தம் போல்
ஐயா உம் பாதம் என் தஞ்சமே
அனுதினம் ஓடி வந்தேன்
ஆனந்தமே அதிசயமே
எங்கே நான் போக உம் சித்தமோ
அங்கே நான் சென்றிடுவேன்
உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன்
புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்
பரவசமாகிடுவேன்
எக்காளம் நான் ஊதிடுவேன்
நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்
துதி பாடி மகிழ்ந்திருப்பேன்
கிருபை ஒன்றே போதுமைய்யா உம்
ஊரெல்லாம் செல்வேன் பறை சாற்றுவேன்
உம் நாமம் உயர்த்திடுவேன்
சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்
naathaa um thirukkaraththil
isaik karuvi naan
naalthorum payanpaduththum
unthan siththam pol
aiyaa um paatham en thanjamae
anuthinam oti vanthaen
aananthamae athisayamae
engae naan poka um siththamo
angae naan sentiduvaen
um naamaththil jeyam eduppaen
puthuppaadal thanthu aaseervathiyum
paravasamaakiduvaen
ekkaalam naan oothiduvaen
ninthaikal nerukkam thunpangalil
thuthi paati makilnthiruppaen
kirupai onte pothumaiyyaa um
oorellaam selvaen parai saattuvaen
um naamam uyarththiduvaen
saaththaan kottaை thakarththiduvaen