Nam karthar nallava நம் கர்த்தர் நல்லவர் – நாம்
நம் கர்த்தர் நல்லவர் – நாம்
அவரைப் பாடுவோம்
நம் தேவன் பெரியவர் – நாம்
அவரைப் போற்றுவோம்
இயேசு நல்லவர்… இயேசு பெரியவர்
அவர் பரிசுத்தர்… அவர் உன்னதர்
இயேசு நல்லவர்… சர்வ வல்லவர் – அவர்
என்றென்றும் மாறாதவர்
நம் பாவத்தை மன்னித்தார்
நம் கர்த்தர் நல்லவர்
நம்மை பரிசுத்தமாக்கினார்
நம் தேவன் பெரியவர்… இயேசு நல்லவர்
நம் வியாதியை விலக்கினார்
நம் கர்த்தர் நல்லவர்
நம் சாபத்தை போக்கினார்
நம் தேவன் பெரியவர்… இயேசு நல்லவர்
நம் தாழ்வில் நம்மை நினைத்தார்
நம் கர்த்தர் நல்லவர்
நம் தேவைகள் சந்தித்தார்
நம் தேவன் பெரியவர்… இயேசு நல்லவர்
நமக்காக யாவும் செய்வார்
நம் கர்த்தர் நல்லவர்
நமக்காக யுத்தம் செய்வார்
நம் தேவன் பெரியவர்… இயேசு நல்லவர்
nam karththar nallavar – naam
avaraip paaduvom
nam thaevan periyavar – naam
avaraip pottuvom
yesu nallavar… yesu periyavar
avar parisuththar… avar unnathar
yesu nallavar… sarva vallavar – avar
ententum maaraathavar
nam paavaththai manniththaar
nam karththar nallavar
nammai parisuththamaakkinaar
nam thaevan periyavar… yesu nallavar
nam viyaathiyai vilakkinaar
nam karththar nallavar
nam saapaththai pokkinaar
nam thaevan periyavar… yesu nallavar
nam thaalvil nammai ninaiththaar
nam karththar nallavar
nam thaevaikal santhiththaar
nam thaevan periyavar… yesu nallavar
namakkaaka yaavum seyvaar
nam karththar nallavar
namakkaaka yuththam seyvaar
nam thaevan periyavar… yesu nallavar