• waytochurch.com logo
Song # 17729

நன்றி நன்றி நன்றி அய்யா…

Nandri Nandri Nandri Iyya


நன்றி நன்றி நன்றி அய்யா….(8)
1. யொஹோவா
பார்த்து கொள்வீரே
குறைவெல்லாம்
நிறைவாக்குவீர் (2) – எங்கள்
நன்றி நன்றி நன்றி அய்யா…(6)
2. யொஹோவா ராப்பா
சுகம் தரும் தெய்வம் (2)
வியாதிகள்
எனக்கில்லையே (2) – இனி
நன்றி நன்றி நன்றி அய்யா…(6)
3. யொஹோவா ஷம்மா
கூடவே இருப்பீர் (2)
தனியாக
விட மாட்டீர் (2) –என்னை
நன்றி நன்றி நன்றி அய்யா…
நன்றி சொல்வேனே என் யேசுவே
நன்மை செய்திரே என் வாழ்விலே
நன்றி நன்றி நன்றி அய்யா…

nanti nanti nanti ayyaa….(8)
1. yohovaa
paarththu kolveerae
kuraivellaam
niraivaakkuveer (2) - engal
nanti nanti nanti ayyaa…(6)
2. yohovaa raappaa
sukam tharum theyvam (2)
viyaathikal
enakkillaiyae (2) - ini
nanti nanti nanti ayyaa…(6)
3. yohovaa shammaa
koodavae iruppeer (2)
thaniyaaka
vida maattir (2) -ennai
nanti nanti nanti ayyaa…
nanti solvaenae en yaesuvae
nanmai seythirae en vaalvilae
nanti nanti nanti ayyaa…


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com