• waytochurch.com logo
Song # 17779

Neenga Illama நீங்க இல்லாம என்னால வாழவே முடியாது


நீங்க இல்லாம என்னால வாழவே முடியாது
உங்க நினைவில்லாம ஒரு நொடி கூட இருக்கவே முடியாது
நீங்கதான் எனக்கு எல்லாம்
என் தந்தை நீங்க தான் என்
அன்னை நீங்க தான் என் சொந்தம் என் நண்பன் நீங்க தான்
என் உயிரே நீங்க தான்
எனக்கெல்லாம் நீங்க தான்
என் ஆசை நீங்க தான்
என் ஏக்கம் நீங்க தான்
என் சுவாசம் நீங்க தான்
என் இதய துடிப்பும் நீங்க தான்

neenga illaama ennaala vaalavae mutiyaathu
unga ninaivillaama oru noti kooda irukkavae mutiyaathu
neengathaan enakku ellaam
en thanthai neenga thaan en
annai neenga thaan en sontham en nannpan neenga thaan
en uyirae neenga thaan
enakkellaam neenga thaan
en aasai neenga thaan
en aekkam neenga thaan
en suvaasam neenga thaan
en ithaya thutippum neenga thaan


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com