Neengitte Neengitte Neengitte நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே
நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே
என் பாவப் பாரமெல்லாம் நீங்கிற்றே
சர்வ பாவங்களையும் சுத்தி செய்யும் இரத்தத்தால்
நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே
என் பாவப் பாரமெல்லாம் நீங்கிற்றே
neengitte neengitte neengitte
en paavap paaramellaam neengitte
sarva paavangalaiyum suththi seyyum iraththaththaal
neengitte neengitte neengitte
en paavap paaramellaam neengitte