Neer Enakku Pothum நீர் எனக்கு போதும் –
நீர் எனக்கு போதும் – (4)
எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் சொந்தம் – (2)
இயேசுவே நீர் எனக்கு போதும் – (2)
என் தாயும் தந்தையும் நீர்தானே
தாங்கிடும் துருகமும் நீர்தானே (2)
சுற்றமும் நட்பும் நீர்தானே
சுமந்திடும் சுமைதாங்கி நீர்தானே (2) — நீர்
தேற்றிடும் சினேகிதன் நீர்தானே
ஆறுதல் தேறுதல் நீர்தானே (2)
ஞானமும் அறிவும் நீர்தானே
என் சுகம் பெலனும் நீர்தானே (2) — நீர்
neer enakku pothum – (4)
ennaalum eppothum neerae enthan sontham – (2)
yesuvae neer enakku pothum – (2)
en thaayum thanthaiyum neerthaanae
thaangidum thurukamum neerthaanae (2)
suttamum natpum neerthaanae
sumanthidum sumaithaangi neerthaanae (2) — neer
thaettidum sinaekithan neerthaanae
aaruthal thaeruthal neerthaanae (2)
njaanamum arivum neerthaanae
en sukam pelanum neerthaanae (2) — neer