Neer Enthan Iyaesu Raajaavae நீர் எந்தன் இயேசு ராஜாவே
நீர் எந்தன் இயேசு ராஜாவே
என் வாழ்வில் பூத்த ரோஜாவே
என்னை நீர் தேடி வந்தீரே
நீரே எந்தன் தேவன்
சாரோனின் ரோஜா நீரே
பள்ளத்தாக்கின் லீலி நீரே
பூரண அழகுள்ளவரே
நீரே எந்தன் இயேசு
ஆதியும் அந்தமும் நீரே
அல்பாவும் ஒமேகா நீரே
முதலும் முடிவும் நீரே
நீரே எந்தன் தெய்வம்
என் தேவனே என் ராஜனே
உம்மை நான் பாடி போற்றுவேன்
என் வாழ்வினை உமக்காகவே
இன்று நான் ஒப்புக் கொடுத்தேன் –
neer enthan yesu raajaavae
en vaalvil pooththa rojaavae
ennai neer thaeti vantheerae
neerae enthan thaevan
saaronin rojaa neerae
pallaththaakkin leeli neerae
poorana alakullavarae
neerae enthan yesu
aathiyum anthamum neerae
alpaavum omaekaa neerae
muthalum mutivum neerae
neerae enthan theyvam
en thaevanae en raajanae
ummai naan paati pottuvaen
en vaalvinai umakkaakavae
intu naan oppuk koduththaen –