• waytochurch.com logo
Song # 17820

Neeranri Vaazhvaethu Iraivaa நீரே என் வாழ்வு


நீரே என் வாழ்வு!
நீரன்றி வாழ்வேது இறைவா!
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போது
உம் உள்ளத்தில் வாழும் ஒரு நாளே போதும் – நீரண்றி

1.பலகோடி வார்த்தைகள் நான் கேட்டபோது
இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்
ஓராயிரம் ஜீவன் உயிர்வாழுமே – 2
உம் வார்த்தையில் உண்டு அற்புதமே – நீரன்றி

2.கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள்ளும் ஜீவனை தந்தவர் நீர்
உம்மையன்றி அணுவேதும் அசையாதய்யா
உம் துணையின்றி உயிர்வாழ முடியாதய்யா – நீரின்றி

3.எத்தனை நன்மைகள் செய்தீரய்யா – அதில்
எதற்கென்று நன்றிசொல்லி துதிப்பேனய்யா
அத்தனையும் சொல்ல வேண்டுமென்றால்
ஆயிரம் நாவுகள் போதாதய்யா – நீரின்றி

neerae en vaalvu!
neeranti vaalvaethu iraivaa!
um ninaivinti makilvaethu thaevaa
ulakaththil nooraanndu naan vaalntha pothu
um ullaththil vaalum oru naalae pothum – neerannri

1.palakoti vaarththaikal naan kaettapothu
yesuvae neer paesum oru vaarththai pothum
oraayiram jeevan uyirvaalumae – 2
um vaarththaiyil unndu arputhamae – neeranti

2.kallukkul thaeraiyai vaiththavar neer
atharkullum jeevanai thanthavar neer
ummaiyanti anuvaethum asaiyaathayyaa
um thunnaiyinti uyirvaala mutiyaathayyaa – neerinti

3.eththanai nanmaikal seytheerayyaa – athil
etharkentu nantisolli thuthippaenayyaa
aththanaiyum solla vaenndumental
aayiram naavukal pothaathayyaa – neerinti


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com