Nerukkati Vaelaiyil நெருக்கடி வேளையில் பதில் அளித்து
நெருக்கடி வேளையில் பதில் அளித்து
பாதுகாத்து நடத்திடுவார்
என்னோடு இருந்து ஆதரித்து
தினமும் உதவிடுவார்
1. நீ செலுத்தும் காணிக்கைகள் நினைவு கூர்ந்திடுவார் – 2
நன்றிப்பலி அனைத்தையுமே பிரியமாய் ஏற்றுக் கொள்வார் – 2
பிரியமாய் ஏற்றுக் கொள்வார்
நெருக்கடி வேளையில் பதில் அளித்து
2. உன்மனம் விரும்புவதை உனக்குத் தந்திடுவார் – 2
உனது திட்டங்களெல்லாம் நிறைவேற்றி முடித்திடுவார் – 2
நிறைவேற்றி முடித்திடுவார்
நெருக்கடி வேளையில் பதில் அளித்து
3. உனக்குவரும் வெற்றிபைக்கண்டு மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம் -2
நம்தேவன் நாமத்திலே வெற்றிக் கொடி நாட்டிடுவோம்
வெற்றிக் கொடி நாட்டிடுவோம்
நெருக்கடி வேளையில் பதில் அளித்து
4. இரதங்களை நம்பும் மனிதர் இடறி விழுந்தார்கள் – 2
தேவனை நம்பும் நாமோ நிமிர்ந்து நின்றிடுவோம்
நிமிர்ந்து நின்றிடுவோம்
நெருக்கடி வேளையில் பதில் அளித்து
nerukkati vaelaiyil pathil aliththu
paathukaaththu nadaththiduvaar
ennodu irunthu aathariththu
thinamum uthaviduvaar
1. nee seluththum kaannikkaikal ninaivu koornthiduvaar – 2
nantippali anaiththaiyumae piriyamaay aettuk kolvaar – 2
piriyamaay aettuk kolvaar
nerukkati vaelaiyil pathil aliththu
2. unmanam virumpuvathai unakkuth thanthiduvaar – 2
unathu thittangalellaam niraivaetti mutiththiduvaar – 2
niraivaetti mutiththiduvaar
nerukkati vaelaiyil pathil aliththu
3. unakkuvarum vettipaikkanndu makilchchiyil aarpparippom -2
namthaevan naamaththilae vettik koti naatdiduvom
vettik koti naatdiduvom
nerukkati vaelaiyil pathil aliththu
4. irathangalai nampum manithar idari vilunthaarkal – 2
thaevanai nampum naamo nimirnthu nintiduvom
nimirnthu nintiduvom
nerukkati vaelaiyil pathil aliththu