• waytochurch.com logo
Song # 17844

Nilai illatha ulagathile நிலையில்லாத உலகத்திலே வாழும் மனிதனே


நிலையில்லாத உலகத்திலே வாழும் மனிதனே
உன்மேல் அன்பு வைத்த தெய்வத்தை
மறந்து எங்கே போகிறாய் – நீ
கோடி கோடியாய் நீ பணத்தை சேர்த்தாலும்
அதை கொண்டு செல்ல முடியாதே
அந்த பணம் உன்னை ஏமாற்றும்
உலகத்தின் அன்புக்காய்
நீ அலைந்து திரிகின்றாயோ
அந்த அன்பு உன்னை ஏமாற்றும்
மனம்போன போக்கிலே போகின்ற மனிதனே
கொஞ்சம் திரும்பு மனம் திரும்பு
வழி ஒன்றே ஒன்று தான்
வழி இயேசு இயேசு தான்

nilaiyillaatha ulakaththilae vaalum manithanae
unmael anpu vaiththa theyvaththai
maranthu engae pokiraay – nee
koti kotiyaay nee panaththai serththaalum
athai konndu sella mutiyaathae
antha panam unnai aemaattum
ulakaththin anpukkaay
nee alainthu thirikintayo
antha anpu unnai aemaattum
manampona pokkilae pokinta manithanae
konjam thirumpu manam thirumpu
vali onte ontu thaan
vali yesu yesu thaan


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com