• waytochurch.com logo
Song # 17856

Nirappidume Ennai Nirappidume நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே


நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே
பரிசுத்த ஆவியானவரே
என்னை நிரப்பிட வாருமையா
உமது அக்கினியின் அபிஷேகத்தால்
என்னை நிரப்பிட வாருமையா -2X
1. பட்சிக்கும் அக்கினியாலே
என் பாவத்தை சுட்டெறியுமே
2. அக்கினி மயமான புதிய
நாவுகளை தாரும்
3. பரலோக பெரும் காற்றே
இங்கு வீசிடும் அபிஷேகரே
பெரும் காற்றே இங்கு வீசிடுமே
உம் அக்கினியாலே என்னை நிரப்பிடுமே – 2
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே – 2

nirappidumae ennai nirappidumae
um apishaekaththaal ennai nirappidumae
parisuththa aaviyaanavarae
ennai nirappida vaarumaiyaa
umathu akkiniyin apishaekaththaal
ennai nirappida vaarumaiyaa -2x
1. patchikkum akkiniyaalae
en paavaththai sutteriyumae
2. akkini mayamaana puthiya
naavukalai thaarum
3. paraloka perum kaatte
ingu veesidum apishaekarae
perum kaatte ingu veesidumae
um akkiniyaalae ennai nirappidumae - 2
nirappidumae ennai nirappidumae
um apishaekaththaal ennai nirappidumae - 2


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com