• waytochurch.com logo
Song # 17868

விடுதலை நாயகனே

Viduthalai Naayaganae


விடுதலை நாயகனே
என்னை விடுவித்த இராஜனே
உம்மை நம்பினதால்
உலகத்தை ஜெயித்தேனே

இயேசுவே இயேசுவே
ஆராதனை உமக்கே (2)

1. பணம் பதவி போனாலும்
பாசம் நேசம் விலகினாலும்
என்னோடு இருப்பவரே
உம்மை என்றும் ஸ்தோத்தரிப்பேன் – இயேசுவே

2. பாவ சேற்றில் இருந்தேனே
உம் அன்பை விட்டு விலகினேனே
சிலுவை இரத்தம் கழுவினதே
உம்மை என்றும் ஸ்தோத்தரிப்பேன் – இயேசுவே

3. நெரிந்த நாணல் போலானேன்
மங்கி எரியும் திரியானேன்
கிருபை என்னை உயர்த்தியதே
உம்மை என்றும் ஸ்தோத்தரிப்பேன் – இயேசுவே




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com