• waytochurch.com logo
Song # 18255

Sthirappatuvaay Nee Sthirappatuvaay நீ ஸ்திரப்படுவாய்


நீ ஸ்திரப்படுவாய்
ஸ்திரப்படுவாய் நீ ஸ்திரப்படுவாய்
கர்த்தராலே நீ ஸ்திரப்படுவாய்
தேவ நீதியால் அவரின் வார்த்தையால்
நாம் என்றும் ஸ்திரப்படுவோம் -2

1. விசுவாசியாக அழைக்கப்பட்டோம்
விரைந்தே இயேசுவில் நிலைத்திடுவோம்
கிருபையின் காலமிது
கிறிஸ்து இயேசுவில் இரக்கமுண்டு

ஒன்று கூடுவோம் ஒப்புக்கொடுப்போம்
தேவசித்தம் நிறைவேற்றுவோம்

2. இந்தியர் இயேசுவில் ஸ்திரப்பட்டிட
சுவிசேஷப்பணியை ஆதரிப்போம்
தூக்கத்தை உதறி நாம்
தூதுப்பணிக்காக உழைத்திடுவோம்

ஒன்று கூடுவோம் ஒப்புக்கொடுப்போம்
தேவசித்தம் நிறைவேற்றுவோம்

3. காலமும் சிறிது, செயல்படுவோம்
கடமையும் பெரிது, புறப்படுவோம்
இயேசுவால் வெற்றி உண்டு
திறப்பில் நின்று ஜெபித்திடுவோம்

ஒன்று கூடுவோம் ஒப்புக்கொடுப்போம்
தேவசித்தம் நிறைவேற்றுவோம

nee sthirappaduvaay
sthirappaduvaay nee sthirappaduvaay
karththaraalae nee sthirappaduvaay
thaeva neethiyaal avarin vaarththaiyaal
naam entum sthirappaduvom -2

1. visuvaasiyaaka alaikkappattaோm
virainthae yesuvil nilaiththiduvom
kirupaiyin kaalamithu
kiristhu yesuvil irakkamunndu

ontu kooduvom oppukkoduppom
thaevasiththam niraivaettuvom

2. inthiyar yesuvil sthirappattida
suviseshappanniyai aatharippom
thookkaththai uthari naam
thoothuppannikkaaka ulaiththiduvom

ontu kooduvom oppukkoduppom
thaevasiththam niraivaettuvom

3. kaalamum sirithu, seyalpaduvom
kadamaiyum perithu, purappaduvom
yesuvaal vetti unndu
thirappil nintu jepiththiduvom

ontu kooduvom oppukkoduppom
thaevasiththam niraivaettuvoma


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com