super man yaru – சூப்பர் மேனு யாரு
Super Man Yaru
Super Man னு யாரு? (2)
Differentஆன Bikeல போனா Super Man னா?
Costly ஆன Car ல போனா Super Man னா?
No No No No…
இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டால்
Super Man நீ தான்
இயேசுவை போல வாழ்ந்து காட்டினால்
Super Man னும் நீ தான் – Yes (2)