• waytochurch.com logo
Song # 18460

உம் அழகான கண்கள் என்னைக் கண்டதாலே

Um Alakaana Kannkal


உம் அழகான கண்கள் என்னைக் கண்டதாலே
முடிந்ததென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்
யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே
தூக்கி எறியப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி
சேர்த்துக்கொண்ட நல்ல நேசரே
ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்த நல்ல நேசரே

um alakaana kannkal ennaik kanndathaalae
mutinthathentu ninaiththa naan uyir vaalkinten
yaarum ariyaatha ennai nantay arinthu
thaeti vantha nalla naesarae
thookki eriyappatta ennai vaenndumentu solli
serththukkonnda nalla naesarae
ontumillaatha ennai um kaarunnyaththaalae
uyarththi vaiththa nalla naesarae


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com