• waytochurch.com logo
Song # 18524

Ummai Vida Veru Yaaridam உம்மை விட வேறு யாரிடம்


உம்மை விட வேறு யாரிடம்
பின்னே செல்வேனையா
நித்திய ஜீவ வார்த்தைகள்
உம்மிடம் உள்ளதையா-2
வேதனையோ சோதனையோ
இன்பங்களோ துன்பங்களோ-2
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு -2
உறவுகளோ பிரிவுகளோ
தனிமையோ தவிப்புக்களோ
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு -2
பணம் இல்லையோ
பொருளில்லையோ
உடையில்லையோ
உணவில்லையோ
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு -2
உயர்வுகளோ தாழ்வுகளோ
ஐசுவரியமோ ஆஸ்திகளோ
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு -2

ummai vida vaetru yaaridam
pinnae selvaenaiyaa
niththiya jeeva vaarththaikal
ummidam ullathaiyaa-2
vaethanaiyo sothanaiyo
inpangalo thunpangalo-2
ethuvum pirikkaathaiyaa
yaesuvin anpai vittu -2
uravukalo pirivukalo
thanimaiyo thavippukkalo
ethuvum pirikkaathaiyaa
yaesuvin anpai vittu -2
panam illaiyo
porulillaiyo
utaiyillaiyo
unavillaiyo
ethuvum pirikkaathaiyaa
yaesuvin anpai vittu -2
uyarvukalo thaalvukalo
aisuvariyamo aasthikalo
ethuvum pirikkaathaiyaa
yaesuvin anpai vittu -2


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com