உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா
Unka Mukaththai Paarkkanumae Iyaesaiyaa
உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா
உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா   –   4
உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா   –   4
எந்தன் பாடுகள் வேதனை மறைந்து விடும்     2
எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும்
உங்க
அல்லேலுயா  –(8)
 
உங்க
யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்   2
எரிகோவின் மதில்களும் இடிந்துவிழும்
உங்க
எங்கள் தேசத்தில் கட்டுகள் முறிந்து விழும்   2
எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவிவிடும்
உங்க
unga mukaththai paarkkanumae iyaesaiyaa
unga mukaththai paarkkanumae iyaesaiyaa   –   4
unga mukaththai paarkkanumae iyaesaiyaa   –   4
enthan paadukal vaethanai marainthu vidum     2
enthan thuyarangal kalakkangal maarividum
unga
allaeluyaa  –(8)
 
unga
yorthaanin vellangal vilakividum   2
erikovin mathilkalum itinthuvilum
unga
engal thaesaththil kattukal murinthu vilum   2
engal sapaikalil elupputhal paravividum
unga

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter