• waytochurch.com logo
Song # 18627

உயிர் தந்த தெய்வம் இயேசு

Uyir Thanda Deivam


உயிர் தந்த தெய்வம் இயேசு
உயிரோடு எழுந்தார் என் இயேசு
பாவங்கள் போக்குவார் இயேசு
பரலோகம் தருவார் என் இயேசு
இயேசு இயேசு
இயேசு இயேசு
கண்ணீரை மாற்றுவார் இயேசு
கவலைகள் தீர்ப்பார் என் இயேசு
அற்புதங்களை செய்திடுவார் இயேசு
அதிசயங்கள் காணசெய்வார் இயேசு
சோர்வுகளை நீக்கிடுவார் இயேசு
உற்சாகம் தந்திடுவார் இயேசு

uyir thantha theyvam yesu
uyirodu elunthaar en yesu
paavangal pokkuvaar yesu
paralokam tharuvaar en yesu
yesu yesu
yesu yesu
kannnneerai maattuvaar yesu
kavalaikal theerppaar en yesu
arputhangalai seythiduvaar yesu
athisayangal kaanaseyvaar yesu
sorvukalai neekkiduvaar yesu
ursaakam thanthiduvaar yesu


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com