உயிர்த்தெழுந்தேரே அல்லேலூயா
Uyirththezhunthaerae, Allaeluuyaa
உயிர்த்தெழுந்தேரே, அல்லேலூயா!
ஜெயித் தெழுந்தாரே.
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்தமானாரே!
கல்லறை திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்ல பிதாவின் செயல் இதுவே!         -உயிர்
மரித்தவர் மத்தியிலே
ஜ“வ தேவனைத் தேடுவாரே?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே!         -உயிர்
எம்மா ஊர் žஷர்களின்
எல்லா மன இருள் நீக்கினாரே
எம் மனக் கலக்கங்கள் நீக்கினதாலே
எல்லையில்லா பரமானந்தமே!              -உயிர்
மரணம் உன்  கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
சாவையும், நோயையும், பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்.           -உயிர்
uyirththelunthaerae, allaelooyaa!
jeyith thelunthaarae.
uyirudan eluntha meetpar iyaesen
sonthamaanaarae!
kallarai thiranthidavae
kadum sevakar payanthidavae
vallavar yesu uyirththelunthaarae
valla pithaavin seyal ithuvae!         -uyir
mariththavar maththiyilae
ja“va thaevanaith thaeduvaarae?
neethiyin athipathi uyirththelunthaarae
niththiya nampikkai perukiduthae!         -uyir
emmaa oor žsharkalin
ellaa mana irul neekkinaarae
em manak kalakkangal neekkinathaalae
ellaiyillaa paramaananthamae!              -uyir
maranam un  koor engae?
paathaalam un jeyam engae?
saavaiyum, nnoyaiyum, paeyaiyum jeyiththaar
sapaiyorae thuthi saattiduvom.           -uyir

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter