Vaarum Thooya Aaviyae வாரும் தூய ஆவியே – உம்
வாரும் தூய ஆவியே – உம்
பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் – உம்
வல்லமையால் என்னை நிறைத்து – நீர்
ஆளுகை செய்யும் – வாரும்
1. ஜீவ தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்று
ஆலோசனை கர்த்தரே – என்னை
ஆளுகை செய்யும் – வாரும்
2. அக்கினியும் நீரே
பெரும் காற்றும் நீரே
பெருமழை போலவே – உம்
ஆவியை ஊற்றும் – வாரும்
vaarum thooya aaviyae – um
pirasannaththai vaanjikkirom – um
vallamaiyaal ennai niraiththu – neer
aalukai seyyum – vaarum
1. jeeva thannnneer neerae
thaakam theerkkum oottu
aalosanai karththarae – ennai
aalukai seyyum – vaarum
2. akkiniyum neerae
perum kaattum neerae
perumalai polavae – um
aaviyai oottum – vaarum