Vaentuthal Kaettitum கேளுமே வேண்டுதல்
கேளுமே வேண்டுதல்
1. வேண்டுதல் கேட்டிடும் என் ரட்சகா
உந்தன் சந்நிதியில் வருகிறேன் நான் – 2
பரலோக பாக்கியம் தந்திடவே
வாசல் திறந்திடுமே – 2
கேளுமே வேண்டுதல்
இந்நேரமே வந்திடுமே – 2
2. இயேசுவின் நாமத்தில் கேட்கும்போது
பதில் தருவேன் என்று உரைத்தவரே
வாக்கு மாறாத என் ஆண்டவரே
வாக்கை நிறைவேற்றுமே – 2
3. என் பாவங்கள் யாவும் போக்கிடவே
உம் திரு உதிரத்தின் வல்லமையை – 2
அனுதின வாழ்வில் கண்டிடவே
விசுவாசம் தந்திடுமே – 2
4. ஆத்துமாவின் தாகம் தீர்த்திடவே
உமது வசனத்தால் நிறைத்திடுமே – 2
பரிசுத்த ஆவியின் வல்லமையால்
என்னை நிறைத்திடுமே – 2
kaelumae vaennduthal
1. vaennduthal kaetdidum en ratchakaa
unthan sannithiyil varukiraen naan – 2
paraloka paakkiyam thanthidavae
vaasal thiranthidumae – 2
kaelumae vaennduthal
innaeramae vanthidumae – 2
2. yesuvin naamaththil kaetkumpothu
pathil tharuvaen entu uraiththavarae
vaakku maaraatha en aanndavarae
vaakkai niraivaettumae – 2
3. en paavangal yaavum pokkidavae
um thiru uthiraththin vallamaiyai – 2
anuthina vaalvil kanntidavae
visuvaasam thanthidumae – 2
4. aaththumaavin thaakam theerththidavae
umathu vasanaththaal niraiththidumae – 2
parisuththa aaviyin vallamaiyaal
ennai niraiththidumae – 2