• waytochurch.com logo
Song # 18740

vasathiyai theydi oodathey வசதியைத் தேடி ஓடாதே – அது


வசதியைத் தேடி ஓடாதே – அது
தொடுவானம்!
வசதிகள் நிறைவு தருவதில்லை
வானத்தை எவரும்
தொடுவதில்லை
1. அழகெல்லாம் அற்றுப் போகும்
எழில் ஏமாற்றும்
கவர்ச்சி எல்லாம் கானல் நீர்
கடந்து போகும் சீக்கிரத்தில்!
2. வெட்டுக்கிளி காட்டுத்தேன்
உண்டு வந்தார் யோவான்
உலகத்தை கலக்கிய மனிதர் அவர்
உடுத்தியதோ ஒரு ஒட்டகத்தோல்!
3. பணமயக்கம் எல்லாவித
தீமைகளின் தொடக்கம்
சிற்றின்பம் எச்சரிக்கை – உன்னை
நடைபிணமாக்கிவிடும்!

vasathiyaith thaeti odaathae – athu
thoduvaanam!
vasathikal niraivu tharuvathillai
vaanaththai evarum
thoduvathillai
1. alakellaam attup pokum
elil aemaattum
kavarchchi ellaam kaanal neer
kadanthu pokum seekkiraththil!
2. vettukkili kaattuththaen
unndu vanthaar yovaan
ulakaththai kalakkiya manithar avar
uduththiyatho oru ottakaththol!
3. panamayakkam ellaavitha
theemaikalin thodakkam
sittinpam echcharikkai – unnai
nataipinamaakkividum!

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com