• waytochurch.com logo
Song # 18835

Yegova Yere Thanthaiyam யெகோவா யீரே தந்தையாம் தெய்வம்


யெகோவா யீரே தந்தையாம் தெய்வம்
நீர் மாத்ரம் போதும் எனக்கு
யெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம்
உம் தழும்புகளால் சுகமே
யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர்
என் தேவையெல்லாம் சந்திப்பீர்
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
யெகோவா எலோஹிம் சிருஷ்டிப்பின் தேவனே
உம் வார்த்தையால் உருவாக்கினீர்
யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே
உம்மை போல் வேறு தேவன் இல்லை
யெகோவா ஷாலோம் என் சமாதானம்
தந்தீர் என் உள்ளத்திலே
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
யேசுவே நீரே என் அத்ம நேசர்
என்மேல் எவ்வளவ் அன்பு கூர்ந்தீர்
என்னையே மீட்க தம் உயிர் தந்தீர்
உம் அன்புக்கு இனையில்லையே
என் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன்
நீரே என்றென்றும் போதும்
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு

yekaeாvaa yeerae thanthaiyaam theyvam
neer maathram paeாthum enakku
yekaeாvaa raaqpaa sukam tharum theyvam
um thalumpukalaal sukamae
yekaeாvaa shammaa en kooda iruppeer
en thaevaiyellaam santhippeer
neer maathram paeாthum (3) – enakku
neer maathram paeாthum (3) – enakku
yekaeாvaa elaeாhim sirushtippin thaevanae
um vaarththaiyaal uruvaakkineer
yekaeாvaa parisuththar unnathar neerae
ummai paeாl vaetru thaevan illai
yekaeாvaa shaalaeாm en samaathaanam
thantheer en ullaththilae
neer maathram paeாthum (3) – enakku
neer maathram paeாthum (3) – enakku
yaesuvae neerae en athma naesar
enmael evvalav anpu koorntheer
ennaiyae meetka tham uyir thantheer
um anpukku inaiyillaiyae
en vaalnaal muluthum umakkaaka vaalvaen
neerae ententum pothum
neer maathram paeாthum (3) – enakku
neer maathram paeாthum (3) – enakku


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com