• waytochurch.com logo
Song # 18973

அன்று பிடித்த கரத்தை

Song Andru Piditha Karathai LYRICS ANTONY SEKAR


அன்று பிடித்த கரத்தை
இன்றும் அவர் விடவில்லை
நின்று காக்கும் கர்த்தரை
என்றும் மறப்பதில்லை
என்றும் காக்கும் கர்த்தரை
நான் மறப்பதில்லை

1.என் இஷ்டம்போல் நடந்தேன்
தன்னையே தேவன் தந்தார்
என்னையே அவரிடம் இழந்தேன்
என் உயிரினில் இயேசு கலந்தார்
அன்று நம்மை காத்திட்டவர்
இன்று நம்மை காப்பவர்
இனிமேலும் நம்மை காத்திடுவார்
- அன்று பிடித்த

2. கால்கள் தடுமாறிய நாள் உண்டு
கட்டறுத்தார் ரத்தம் கொண்டு
நாட்களை அவர் கரத்தினில் தந்து
விட்டெறிந்தேன் பயத்தை இன்று
அன்று நம்மை காத்திட்டவர்
இன்று நம்மை காப்பவர்
இனிமேலும் காத்திடுவார்
- அன்று பிடித்த


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com