அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக
Song Azhaganavarae
அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக
அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக உம் அன்பிற்கு ஈடே இல்லை உம் பாசத்திற்கு அளவே இல்லை இதற்கு ஈடாய் நான் என்ன செய்வேன் உம் அன்பை சொல்வேன் உலகெங்கும் சொல்வேன் உம் அன்பை சொல்வேன் உலகெங்கும் சொல்வேன் 1.என் பாவ சிந்தையால் அன்றோ உம் சிரசில் முள்மூடி என் பாவ பாதையால் அன்றோ உம் பாதத்தில் ஆணிகள் இயேசுவே என்னை மன்னியும் இயேசுவே என்னை மன்னியும் - அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக அப்பா 2. என் பாவ செய்கையால் அன்றோ உம் கைகளில் ஆணிகள் என் பாவ இதயத்தால் அன்றோ உம் விலாவில் ஈட்டி இயேசுவே என்னை மன்னியும் இயேசுவே என்னை மன்னியும் - அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக உம் அன்பிற்கு ஈடே இல்லை உம் பாசத்திற்கு அளவே இல்லை இதற்கு ஈடாய் நான் என்ன செய்வேன் உம் அன்பை சொல்வேன் உலகெங்கும் சொல்வேன் உம் அன்பை சொல்வேன் உலகெங்கும் சொல்வேன்