Nilalai Thodarumநிழலாய் தொடரும் உம் நட்பிற்காய்
நிழலாய் தொடரும் உம் நட்பிற்காய்
நன்றி நன்றி இயேசுவே
சிறிதாய் முளைத்ததோர் சிறகுகள்
உயர உயர பறக்கிறேன் (2)
தோளிலே சாய்ந்தேனே தோழனே ...ஹே ஹே
தோல்விகள் தோற்குமே உம்மாலே ஆஹா இயேசு என் தோழனே
தோளிலே சாய்ந்தேனே தோழனே (2)
தவிப்பிலே வீழ்ந்தேனே பசியாரவே
தவித்தேனே பதைத்தேனே மீட்டீறே ஓ..ஓ தவிப்பிலே வீழ்ந்தேனே பசியாரவே
தவித்தேனே பதைத்தேனே மீட்டீரே யே..யே
உயர உயர பறக்கிறேன் நானே
இயேசு என் தோழன் என்று சொல்வேனே...
தோளிலே சாய்ந்தனே தோழனே ...ஹே ஹே
தோல்விகள் தோற்குமே உம்மாலே ஆஹா இயேசு என் தோழனே
தோளிலே சாய்ந்தனே தோழனே - ஓ (2)
விதைத்தேனே நாளெல்லாம் புவியெங்குமே
தழைத்திடும் உலகெல்லாம் உம் வார்த்தையே ஓ..ஓ
விதைத்தேனே நாளெல்லாம் புவியெங்குமே
தழைத்திடும் உலகெல்லாம் உம் வார்த்தையே யே..யே
உயர உயர பறக்கிறேன் நானே
இயேசு என் தோழன் என்று சொல்வேனே...
தோளிலே சாய்ந்தனே தோழனே ...ஹே ஹே
தோல்விகள் தோற்குமே உம்மாலே ஆஹா இயேசு என் தோழனே
தோளிலே சாய்ந்தனே தோழனே - ஓ (2)
துதிப்பனே வாழ்வேனே பரலோகிலே...ஏ..
நிறைவாக மகிழ்வனே உம் வீட்டிலே யே..யே
துதிப்பனே வாழ்வேனே பரலோகிலே...
நிறைவாக மகிழ்வனே உம் வீட்டிலே ஓ..ஓ
உயர உயர பறக்கிறேன் நானே
இயேசு என் தோழன் என்று சொல்வேனே...
தோளிலே சாய்ந்தனே தோழனே ...ஹே ஹே
தோல்விகள் தோற்குமே உம்மாலே ஆஹா இயேசு என் தோழனே
தோளிலே சாய்ந்தனே தோழனே - ஓ (2)