• waytochurch.com logo
Song # 18992

என் துக்கம் சந்தோஷமா மாத்தி வச்சாருகாரியங்கள் மாறுதலா முடிய வச்சாரு


என் துக்கம் சந்தோஷமா மாத்தி வச்சாரு
இருண்டு போன என் விளக்க எரிய வச்சாரு
இடிஞ்சி போன வாழ்க்கையை தான் கட்ட வச்சாரு

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்-2 -காரியங்கள்

யுத்தத்திற்கு நான் செல்லும் முன்னே
ஜெயத்தை முன் குறிச்சாரே-2
பெலவீனன் நான் பெலவான் முன்னே
சும்மா (என்ன) தெம்பாக நிக்க வச்சாரு-2

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்-2 -காரியங்கள்

சின்னவனா இருந்த என்ன
ஆயிரமா பெறுக வச்சாரு-2
மங்கி மங்கி வாழ்ந்த என்ன
மகிமையா வாழ வச்சாரு-2

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்-2 -காரியங்கள்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com