என் துக்கம் சந்தோஷமா மாத்தி வச்சாருகாரியங்கள் மாறுதலா முடிய
என் துக்கம் சந்தோஷமா மாத்தி வச்சாரு
என் துக்கம் சந்தோஷமா மாத்தி வச்சாரு 
இருண்டு போன என் விளக்க எரிய வச்சாரு 
இடிஞ்சி போன வாழ்க்கையை தான் கட்ட வச்சாரு 
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்-2 -காரியங்கள் 
யுத்தத்திற்கு நான் செல்லும் முன்னே 
ஜெயத்தை முன் குறிச்சாரே-2 
பெலவீனன் நான் பெலவான் முன்னே 
சும்மா (என்ன) தெம்பாக நிக்க வச்சாரு-2 
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்-2 -காரியங்கள் 
சின்னவனா இருந்த என்ன 
ஆயிரமா பெறுக வச்சாரு-2 
மங்கி மங்கி வாழ்ந்த என்ன 
மகிமையா வாழ வச்சாரு-2 
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்-2 -காரியங்கள்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter