என் ஏசுவே என் ராஜனே
En Yesuvae
என் ஏசுவே , என் ராஜனே
உமக்கிணையான நாமம் வேர் இல்லையே
பரிசுத்தரே பாத்திரரே
சேனைகளின் கர்த்தரே 
அல்லேலுயா அல்லேலுயா 
நீர் ஒருவரே பரிசுத்தர் 
இரு கரம் உயர்த்தி உம்மை போற்றிடுவோம் 
என் சிரம் தாழ்த்தி பணிந்து தொழுதிடுவோம் 
சிங்காசனத்தில் வீற்றிப்பவரே 
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
  
பரிசுத்தர் எங்கள் பரிசுத்தர்
நீர் ஒருவரே பரிசுத்தர் 
சேனைகளின் கர்த்தரே 
என்றென்றும் உயர்ந்தவரே
என்றென்றும் வாழ்பவரே
En Yesuvae , En Raajane
Umakk Inaiyaana Naamam Ver Illaye
Parisuththare, Paarthirare
Senaigalin Karththare
Hallelujah Hallelujah 
Neer Oruvare Parisuththare 
Iru Karam Uyarthi Ummai Pottriduvohm
Em Siram Thaazhthi Paninthu Thozhuthiduvohm 
Singaasanathil Veetrippavare Parisuthare Neer Parisuththare 
Parisuththare Engal Parisuththare 
Neer Oruvare Parisuththare 
Senaigalin Karththare 
Enrenrum Uyarnthavare
Enrenrum Vaazhbavare

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter