இயேசு எங்கள் மேய்ப்பர்
இயேசு எங்கள் மேய்ப்பர் இயேசு எங்கள் மேய்ப்பர்கண்ணீர் துடைப்பார் ; மார்பில் சேர்த்தணைத்துபயம் நீக்குவார் ; துன்பம் நேரிட்டாலும்,இன்பம் ஆயினும், இயேசுவின் பின் செல்வோம்பாலர் யாவரும்.2 நல்ல மேய்ப்பர் சத்தம்நன்றாய் அறிவோம் ; காதுக்கின்பமாககேட்டுக் களிப்போம் ; கண்டித்தாலும், நேசர்ஆற்றித் தேற்றுவார் ; நாங்கள் பின்னே செல்லவழி காட்டுவார்.3.ஆட்டுக்காக மேய்ப்பர்ரத்தம் சிந்தினார் ; அதில் மூழ்கினோரேதுாயர் ஆகுவார் ; பாவ குணம் நீக்கிமுற்றும் ரட்சிப்பார் ; திவ்விய துாய சாயல்ஆக மாற்றுவார். 4.இயேசு நல்ல மேய்ப்பர்ஆட்டைப் போஷிப்பார் ; ஓனாய்கள் வந்தாலும்,தொடவே ஒட்டார் ; சாவின் பள்ளத்தாக்கில்அஞ்சவே மாட்டோம் ; பாதாளத்தின்மேலும்ஜெயங்கொள்ளுவோம்.