Ennai Kondru Potalum என்னை கொன்று போட்டாலும்
என்னை கொன்று போட்டாலும்
உம்மை நம்பியிருப்பேன்
நான் சாகும் வரையில்
உம்மை நம்பியிருப்பேன்-2
என்னை அழைத்தவரே
உம்மை ஆராதிப்பேன்
உண்மையுள்ளவரே
உம்மை ஆராதிப்பேன்-2
நான் ஆராதிக்கும் தேவன்
என்னை தப்புவிப்பாரே
என்னை விடுவியாமல் போனாலும்
(நான்) ஆராதிப்பேன்-2
தாவீதைப் போல் என்னை விரட்டி
கொல்ல நினைத்தாலும்
ஆமான் தூக்கு மரங்களை
எனக்காய் செய்தாலும்-2
என்னை அழைத்தவரே
உம்மை ஆராதிப்பேன்
உண்மையுள்ளவரே
உம்மை ஆராதிப்பேன்-2
நான் ஆராதிக்கும் தேவன்
என்னை தப்புவிப்பாரே
என்னை விடுவியாமல் போனாலும்
(நான்) ஆராதிப்பேன்-2
யோசேப்பை போல் என்னை அடித்து
குழியில் போட்டாலும்
யூதாசை போல் முத்தம் கொடுத்து
காட்டிக் கொடுத்தாலும்-2
என்னை அழைத்தவரே
உம்மை ஆராதிப்பேன்
உண்மையுள்ளவரே
உம்மை ஆராதிப்பேன்-2
நான் ஆராதிக்கும் தேவன்
என்னை தப்புவிப்பாரே
என்னை விடுவியாமல் போனாலும்
(நான்) ஆராதிப்பேன்-2-என்னை கொன்று