இரக்கம் வச்சீங்களே
Irakkam Vaechingalae
கருவில் இருந்து என்ன சுமந்த தாயின் அன்ப பாத்தேன்
தோளும் கொடுத்து தோளில் சுமந்த தகப்பனையும் பாத்தேன்
சிலுவை சுமந்து என்னை கேட்ட உங்க அன்ப பாத்தேன்
உயிரைக்கொடுத்து இதயம் கேட்ட மேலான அன்ப பாத்தேன்
உங்க அன்பிலே நான் அசந்து போனம்பா
உம் பாசத்துல பல உறவை பாத்தேன்பா-2
என் மேல இரக்கம் வச்சீங்களே
என் மேல கிருபை வச்சீங்களே
என் மேல பிரியம் வச்சீங்களே
என் மேல தயவை வச்சீங்களே
என் மேல அன்பு வச்சீங்களே
என் மேல ஆசை வச்சீங்களே
என் மேல பாசம் வச்சீங்களே
என் மேல நேசம் வச்சீங்களே
சுயநலமில்லாத உம் இதயம் எனக்கு வேண்டும்
மரணமே வந்தாலும் மறவாத இதயம் வேண்டும்-2
உம் நினைவுல என்ன வச்சி நெஞ்சார அணைச்சீங்களே
உள்ளங்கையில் வரைஞ்சி எந்தன் பாவமெல்லாம் சுமந்தீங்களே
என் மேல இரக்கம் வச்சீங்களே
என் மேல கிருபை வச்சீங்களே
என் மேல பிரியம் வச்சீங்களே
என் மேல தயவை வச்சீங்களே
என் மேல அன்பு வச்சீங்களே
என் மேல ஆசை வச்சீங்களே
என் மேல பாசம் வச்சீங்களே
என் மேல நேசம் வச்சீங்களே
உயிரையே பரிசாக எனக்காக கொடுத்தீங்க(ளே)
நான் தரேன் இன்னும் என்ன என் உயிரும் போற வரை-2
உம் நினைவுல என்ன வச்சி நெஞ்சார அணைச்சீங்களே
உள்ளங்கையில் வரைஞ்சி எந்தன் பாவமெல்லாம் சுமந்தீங்களே
என் மேல இரக்கம் வச்சீங்களே
என் மேல கிருபை வச்சீங்களே
என் மேல பிரியம் வச்சீங்களே
என் மேல தயவை வச்சீங்களே
என் மேல அன்பு வச்சீங்களே
என் மேல ஆசை வச்சீங்களே
என் மேல பாசம் வச்சீங்களே
என் மேல நேசம் வச்சீங்களே-கருவில் இருந்து

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter