• waytochurch.com logo
Song # 19027

aaradhanai adhiga sthothiram ஆராதனை அதிக ஸ்தோத்திரம்


ஆராதனை அதிக ஸ்தோத்திரம்-2
என் இயேசுவுக்கே என் முழுமையும்
என் இயேசுவுக்கே எல்லாம் சமர்ப்பணம்-2

பரலோக தூதர் சேனைகள் வாஞ்சித்து உம்மை துதிக்கையில்-2
முழு உள்ளத்தோடு நானும் உம்மை துதிக்கிறேன்-2
பாவி நான் ஐயா என்னை ஏற்றுக்கொள்ளும்-2-ஆராதனை

வடியும் கருணையுள்ள இரத்தம் என்னை தொட்டு செல்கையில்-2
என் பாவமெல்லாம் மறைந்து போனதே-2
என் ஜீவிதம் உமக்கே சமர்ப்பணம்-2-ஆராதனை

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com