நீ என்னுடையவன் என்று சொன்னீரையா
நீ என்னுடையவன் என்று சொன்னீரையா
இந்த உலகத்திலே என்னை மீட்டீரையா (2)
அழைத்தவரே என்னை அழைத்தவரே
பெயர் சொல்லி என்னை அழைத்தவரே (2)
நீ என்னுடையவன் என்று சொன்னீரையா
இந்த உலகத்திலே என்னை மீட்டீரையா (2)
ஓடிய என்னையும் அழைத்து வந்து
உம்மை ஓயாமல் துதிக்க வைத்தீரையா (2)
நீ என்னுடையவன் என்று சொன்னீரையா
இந்த உலகத்திலே என்னை மீட்டீரையா (2)
அழைத்தவரே என்னை அழைத்தவரே
பெயர் சொல்லி என்னை அழைத்தவரே (2)
நீ என்னுடையவன் என்று சொன்னீரையா
இந்த உலகத்திலே என்னை மீட்டீரையா (2)
மறுதலித்து என்னை தேடி வந்து
மறுபடி ஊழியம் தந்தீரையா (2)
நீ என்னுடையவன் என்று சொன்னீரையா
இந்த உலகத்திலே என்னை மீட்டீரையா (2)
அழைத்தவரே என்னை அழைத்தவரே
பெயர் சொல்லி என்னை அழைத்தவரே (2)