Naniyal Ummai நன்றியால் உம்மை
நன்றியால் உம்மை துதிப்பேன் என்றும்
எந்தன் இயேசு நாதரே
எமக்காக நீர் செய்த நன்மைக்கே
இன்று நன்றி கூறுகிறேன் (2)
தகுதியில்லா நன்மைகளும் எமக்கு தந்த சகாயரே(2)
கேட்காத நன்மைகளும் எமக்கு தந்த உமக்கு துதி(2)
- நன்றியால்
(உண்மை நாதனின்) ஒரே மகன் உம்மை விசுவாசிக்கின்றேன்
வரும் காலமெல்லாம் உம் கிருபை வரங்கள் எம்மில் ஊற்றுவீர்(2)
- நன்றியால்