• waytochurch.com logo
Song # 19976

எதிர்பார்த்த முடிவை தருபவரே

Edhirpaartha Mudivai Tharubavarae


{எதிர்பார்த்த முடிவை தருபவரே
எனக்காக யாவையும் செய்பவரே} x2
{யஹோவாயிரே யஹோவாயிரே
எல்லாமே செய்து முடிப்பீர்} x2
எதிர்பார்த்த முடிவை தருபவரே
எனக்காக யாவையும் செய்பவரே

{பெலத்தால் செய்ய முடியாதையா
பராக்கிரமம் ஒன்றும் எண்ணில் இல்லை ஐயா} x2
{பெலத்தாலும் அல்ல பராகாரமம் அல்லா
உம் ஆவியல் செய்து முடிப்பீர்} x2
எதிர்பார்த்த முடிவை தருபவரே
எனக்காக யாவையும் செய்பவரே

என்னில் நற்கிரியை தொடங்கியவர்
குறித்த அந்நாள் மட்டும் நடத்திடுவீர்
என்னில் நற்கிரியை தொடங்கியவர்
கிரிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர்
சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்
எப்படியம் செய்து முடிப்பீர்
சாகலதாயம் நீர் சீயவா வல்லவர்
எவ்வழியாய் செய்து முடிப்பீர்
{எதிர்பார்த்த முடிவை தருபவரே
எனக்காக யாவையும் செய்பவரே} x2
{யஹோவாயிரே யஹோவாயிரே
எல்லாமே செய்து முடிப்பீர்} x2



                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com