• waytochurch.com logo
Song # 19989

Puthubelanai Thaarum புது பெலனை தாரும்


புது பெலனை தாரும் தெய்வமே-2
உம்மை போல் மாற வேண்டுமே-2
இதுவே தான் எந்தன் வாஞ்சையே-2

புது பெலனை தாரும்...3 தெய்வமே-2

1.என்னை வனைந்திடும் புதிதாக்கிடும்
உந்தன் விருப்பம் போல் உருவாக்கிடும்-2
உந்தன் ஆவி என்னில் தங்க
முத்திரையாக வந்திடும்-2

புது பெலனை தாரும்...3 தெய்வமே-2

2.அனுதினம் உம்மில் வளறச் செய்யும்
உந்தன் இரக்கத்தை உணரச் செய்யும்-2
உந்தன் நாமம் எந்தன் துருகம்
முற்றிலுமாக அற்பணித்தேன்-2

புது பெலனை தாரும்...3 தெய்வமே-2

புது பெலனை தாரும் தெய்வமே-2
உம்மை போல் மாற வேண்டுமே-2
இதுவே தான் எந்தன் வாஞ்சையே-2

புது பெலனை தாரும்...3 தெய்வமே-2




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com