இறங்கிடும் எங்களுக்கு இறங்கிடும்
Iranggidum Engalukku Iranggidum
இறங்கிடும் இறங்கிடும்
எங்களுக்கு இறங்கிடும்
தாவீதின் குமாரநே
தாயுமானவரே
முழங்கால் யாவுமே
முடங்கிடவே
உம் சந்நிதியில் நாம்
வந்துவிட்டொம்
பாவங்கள் சாபங்கள்
எவையுமே
நீர் தீர்பிரென்று சொல்லி
நம்பி வந்தோம்
பழைய மனிதன்
ஒழிந்திடவே
புதிய ஜீவன்
தந்திடவே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter