• waytochurch.com logo
Song # 20734

ஏசுவை கொண்டாடுவேன்

Yesuva Kondaaduven


ஏசுவை கொண்டாடுவேன்
அவர் சிலுவையை கொண்டாடுவேன்

மரிச்சாரே எனக்காகதான்
நான் வாழுறேன் அவரால தான்

மாஸ் மாஸ் சிலுவை தான் மாஸ்
இயேசு இயேசு என் உயிர் மூச்சு

சாத்தான் கையில இருந்த என்னை
ரத்தம் சிந்தி மீட்டாரு
பாவங்களை சாபங்களை சுமந்தாரு
எல்லாத்தையும் முடிச்சாரு
சிலுவையிலே முடிச்சாரு
பாவத்தை வேரோட அழிச்சாரே
மாஸ் மாஸ் மாஸ் மாஸ்

சர்பங்களையும் தேள்களையும்
சாத்தானின் வல்லமையும்
மிதித்து போடா அதிகாரம் தந்தாரே
அவர் ஜீவன் எனக்குள்ளே
அவர் ஆவி எனக்குள்ள
எனக்குள்ள இருப்பதும் அவர் தானே
மாஸ் மாஸ் மாஸ் மாஸ்

இனி சாபம் இல்லை
வறுமை இல்லை
ரோகம் இல்லை
துக்கம் இல்லை
இயேசு ஜெயம் பெற்றாரே




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com