Ummai Polave உம்மை போலவே
உம்மை போலவே மாற்றிடும் என்னையே
உம்மை போலவே உருவாக்கிடும் என்னையே-2
கவர்ந்து கொள்ளும் இழுத்து கொள்ளும்
உருவாக்கிடும் என்னை பயன்படுத்தும்-2
-உம்மை போலவே
உலகமெல்லாம் மாயை அய்யா
நீர் மட்டுமே நிலையானவர்-2
உம் சித்தம் போல் என்னை உருவாக்கும்
உம் திட்டம் போல் என்னை பயன்படுத்தும்-2
-கவர்ந்து
உம் வார்த்தையே உருவாக்குமே
உம் ஆவியே தினம் என்னை நடத்துமே-2
உம் வார்த்தையால் என்னை அனல் மூட்டும்
உம் ஆவியால் என்னை உயிர்ப்பியுமே-2
-கவர்ந்து
பரிசுத்தரே பரிசுத்தரே
பரிசுத்தர் நீர்தானய்யா-4
-உம்மை போலவே