இம்மானுவேல் பிறந்தாரே
Immanuel Pirantharae
ஒரு முறை பார்க்கனும்
எனக்காய் மண்ணில் வந்த பேரழகை
ஒரு முறை கேட்கனும்
எனக்காய் கதறும் அந்த தேன் குரலை
பரலோகம் விட்டு வந்த
அந்த பரிசுத்த பாலனை
ஒருமுறை பார்க்கனுமே இரசிக்கனுமே
மகிமையை மகிமையை
இம்மானுவேல் பிறந்தாரே-2
வாழ்க வாழ்க வாழ்கவே
விண்ணின் தூதர் வாழ்த்தவே
மண்ணில் தேவன் பிறந்து விட்டாரே
வாழ்க வாழ்க வாழ்கவே
மேய்ப்பர் கூட்டம் வாழ்த்தவே
மீட்பர் இயேசு பிறந்து விட்டாரே